முத்துப்பேட்டை ரஹ்மத் மேல்நிலை பள்ளியின் +2 தேர்வில் முதல் இடம் பெற்ற சாதனையாளர்கள். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, May 9

முத்துப்பேட்டை ரஹ்மத் மேல்நிலை பள்ளியின் +2 தேர்வில் முதல் இடம் பெற்ற சாதனையாளர்கள்.


மே 09: முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100% தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.  இரண்டு மாணவிகள் இயற்பியல் மற்றும் பொருளியல் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.

சாதனையளர்களின் பட்டியல்
1. நந்தினி. 1152  / 1200
2. கீர்த்தனா. 1151 / 1200
3. சஃபீனா. 1151 / 1200
4. ஆய்ஷா சமிரா 1150/1200
5. முத்துநிஷா. 1147 / 1200
6. உமா மகேஸ்வரி. 1145 / 1200

அரபிக் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த அனிஸ்பாத்திமா என்ற மாணவி.

1200 மதிப்பெண்களுக்கு 1100 மேல் 14 மாணவிகள் எடுத்துள்ளனர்.
1200 மதிப்பெண்களுக்கு 1000 மேல் 12 மாணவிகள் எடுத்துள்ளனர்.
 சஃபீனா என்ற மாணவி பொருளியலில் முழுமதிப்பெண் பெற்றுள்ளார்.
முத்துநிஷா என்ற மாணவி இயற்பியல் (Physics) முழுமதிப்பெண் பெற்றுள்ளார்.
மேலும் விபரங்கள் விரைவில்...

தமிழகம் அளவில்
+2 தேர்வில் தமிழகம் அளவில் மெத்தம் 90.6% சதவிகிதம் தேர்வு பெற்றுள்ளனர்.
மாணவர்கள் : 87.4% சதவிகிதம் தேர்வு பெற்றுள்ளனர்.
மாணவிகள் : 93.4% சதவிகிதம் தேர்வு பெற்றுள்ளனர்.

பாட வாரியாக சதவிகிதங்கள் :
தமிழ் : 98.5 %
English: 97.12%
இயற்பியல் : 95.69 %
வேதியல்: 93.87%
உயிரியல்: 97.11%

மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகள். 
சுசாந்தினி மொத்த மதிப்பெண் :1200க்கு 1193 பெற்று மாநிலத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
Sri Vidhya Mandar School, 

கிரிஷ்ணகிரி.

மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவ மாணவிகள். 
அலமேலு மொத்த மதிப்பெண் :1200க்கு 1192 பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
Sri Vidhya School, 
தர்மபுரி.

மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்த மாணவ மாணவிகள். 
நித்யா (சென்னை) மற்றும் துளசிநாதன் (நாமக்கல்) மொத்த மதிப்பெண் :1200க்கு 1191 பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடம் பெற்றுள்ளார்.

மற்ற பாடங்களில் முழு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்கள்.
Mathematics - 3885
Accountancy - 2403
Commerce - 2587
Chemistry - 1693
Physics - 2710
Biology - 652
Botany - 15
Zoology - 7
Business Maths - 605
Computer Science - 993

வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் முத்துப்பேட்டை.ORG (www.muthupet.orgwww.muthupet.com) மற்றும் முத்துப்பேட்டை பிபிசியின் (www.muthupettaibbc.blogspot.com நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here