மரண அறிவிப்பு உப்பு வியாபாரி "அப்துல் கரீம்" அவர்கள் (07-05-2014). - BBC

BBC

Wednesday, May 7

மரண அறிவிப்பு உப்பு வியாபாரி "அப்துல் கரீம்" அவர்கள் (07-05-2014).


மே 07: மர்ஹூம்  பக்கீர்  மஸ்தான் அவர்களின் மகனும், தீன் முஹம்மது சகோதரர்களின் தகப்பானாருமான உப்பு வியாபாரி "அப்துல் கரீம்" அவர்கள் நேற்று 06.05.2014 இரவு 11 மணி அளவில் மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி  வஇன்னாஇலைஹிராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

அன்னாரின்  ஜனாஸா  இன்று (07-05-2014)  மாலை முகைதீன் பள்ளி  மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment