ஏப்ரல் 13: பக்கிர்வாடித்தெரு மர்ஹூம் இபுராம்ஷா ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது மைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பகுரு்தீன், மைநூர்தீன் இவர்களின் தாயாருமான "பாத்திமுத்து ஜொஹரா" அவர்கள் இன்று (13.04.2014) பகல் 12 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7 மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்.
நாகூர் பிச்சை
Thanks. MuthupetNews

No comments:
Post a Comment