மரண அறிவிப்பு " அல்ஹாஜ் M.A குலாம் ரசூல் " அவர்கள் (29.03.2014) - BBC

BBC

Saturday, March 29

மரண அறிவிப்பு " அல்ஹாஜ் M.A குலாம் ரசூல் " அவர்கள் (29.03.2014)

JANAZA 01

மார்ச் 23: புதுத்தெரு மர்ஹும் N. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் M.A ஜக்கரியா, மர்ஹும் M.A சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், G. ரோஷன்தீன் அவர்களின் தகப்பனாருமாகிய "அல்ஹாஜ் M.A குலாம் ரசூல்" அவர்கள் நேற்று (28.03.2014) இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூரில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னாரின் ஜனாசா இன்று (29.03.2014) காலை 11.30 மணியளவில் சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர்
G. ரோஷன்தீன்

No comments:

Post a Comment