மரண அறிவிப்பு “பாத்திமா அம்மாள்” அவர்கள் (09-02-2014) - BBC

BBC

Sunday, February 9

மரண அறிவிப்பு “பாத்திமா அம்மாள்” அவர்கள் (09-02-2014)


பிப்ரவரி 09: சின்னகச்சி மரைக்காயர் தெரு  மர்ஹூம் முஹம்மது தாவுது அவர்களின் மகளும், பி.மு.நெய்னாமலை அவர்களின் மனைவியுமான “ஹாஜிமா பாத்திமா அம்மாள்” அவர்கள் (09.02.2014)  அதிகாலை 2.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (09.02.2014) காலை 10  மணியளவில் அரபு சாகிபு பள்ளி மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர். 
பி.மு.முஹம்மது இப்ராஹீம் சகோதரர்கள்

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment