மரண அறிவிப்பு "சேக்தாவுது" அவர்கள் (03.02.2014) - BBC

BBC

Monday, February 3

மரண அறிவிப்பு "சேக்தாவுது" அவர்கள் (03.02.2014)


பிப்ரவரி 03: கொய்யாத்தோப்பு நூர் பள்ளி பின்புறம் மர்ஹூம் தாவுசா அவர்களின் மகனும், உப்பு வியாபாரி அன்வர் பாச்சா அவர்களின் மாமனாரும், சாஜஹான் அவர்களின்  தந்தையும், நாகூர்கனி அவர்களின் பாட்டனாருமாகிய "சேக்தாவுது" அவர்கள் (03.02.2014) அதிகாலை 12.30 மணியளவில்    மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்.
நாகூர்கனி.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment