மரண அறிவிப்பு "S. சேக்தாவுது" அவர்கள் (30-01-2014) - BBC

BBC

Thursday, January 30

மரண அறிவிப்பு "S. சேக்தாவுது" அவர்கள் (30-01-2014)


ஜனவரி 30:  மஜிதியாதெரு (பக்கீர்வாடி) மர்ஹூம் ஷேக்அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் .கு.நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மைதீன்ரேடியோ K.M.முகைதீன்பிச்சை அவர்களின் தகப்பனார்ரும், (சேட்) என்கிற காதர்உசேன் அவர்களின் பாட்டனார்ருமாகிய "S. சேக்தாவுது" அவர்கள் இன்று (30-01-2014) காலை 5.30 மனயளவில் மெளத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாகி. வ. இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாசா இன்று (30-01-2014) மாலை 4.30 மணியளவில் முகைதீன் பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அறிவிப்பவர்
K.M.முகைதீன் பிச்சை.

தகவல்: ஹாஸ்பாவா. முத்துப்பேட்டை

No comments:

Post a Comment