மரண அறிவிப்பு "முஹம்மது தாஹா" - BBC

BBC

Saturday, December 14

மரண அறிவிப்பு "முஹம்மது தாஹா"

டிசம்பர் 14: முத்துப்பேட்டை தெற்கு தெரு மர்ஹும் முஹம்மது தம்பி அவர்களின் மகனும், நிஜாமுதீன், அமீர்கான் ஆகியோர்களின் தகப்பனாரும், M.K.S.நாகூர் பிச்சை சகோதரர்களின் மச்சானும், மர்ஹும் முஹைதீன் காதர் சேக்காதி, மர்ஹும் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய (குட்டியார் பள்ளி அருகில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்த) "முஹம்மது தாஹா" அவர்கள் (13/12/2013) வெள்ளிக் கிழமை இரவு 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.......

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், அரபு சாஹிபு பள்ளி மைய வாடியில் இன்று (14-12-2013) மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கபுரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக. ஆமீன்.

இதர தகவல் பெற.
M.K.S.நாகூர் பிச்சை
+91 9976 28 42 16.

தகவல்: ரஷித் அலி - சிங்கப்பூர் , மற்றும்
சுனா இனா (KSH SI) முத்துப்பேட்டை.
+91 98 42 36 26 16

No comments:

Post a Comment