முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (MIWA) நான்காவது முறையாக கூட்டு குர்பானி திட்டம். - BBC

BBC

Saturday, September 14

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (MIWA) நான்காவது முறையாக கூட்டு குர்பானி திட்டம்.



செப்டம்பர் 14:
"6:162. நீர் கூறும்: 'மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடையவாழ்வும், என்னுடைய மரணமும், எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்."

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG.NO.32/2009) நான்காவது முறையாககூட்டு குர்பானி திட்டம் செயல்பட உள்ளது. இதனை பயன்படுத்தி நமதூர் வாசிகள் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதன் விபரம்

மாடு கூட்டு குர்பானி - 7 பங்குகள், ஒரு பங்கின் விலை துபாய் திராகம்(AED) 100.00 மட்டும், குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.


தொடர்புக்கு :-

துபாய் :-
1. M .ஷாகுல் ஹமீது       - 052 - 7140077
2. N.ஷேக் தாவூது           - 055  - 1878908
3. F.நவாஸ்கான்            - 050 - 2067345
4. A.ஹாஜா நஜிபுதீன்       - 055 - 7122698
5. T.E.S.யூசூப் சுஹைல்      - 050 - 9806207


ஷார்ஜா :-
1. P.M.ஜாஹீர் ஹுசைன்      - 050 -  5956737
2. H. தாவூது கான்                     -  055 -  4725223
3.  N. நாசர்                                  -  050  - 6406390
4. R.அலாவுதீன்                             -  050 - 2083973

தகவல்: முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச் சங்கம்-துபை
Muthupet Islamic Welfare Association (REG.NO:32/2009) (MIWA)
Email:  miwamtt@gmail.com

No comments:

Post a Comment