பட்டுகோட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் தனியார் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. - BBC

BBC

Friday, September 20

பட்டுகோட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் தனியார் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.




செப்டம்பர் 20: நேற்று இரவு பட்டுக்கோட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று தம்பிக்கோட்டை கிராமத்தை கடந்த போது மர்ம நபர்களால் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு டிரைவரும் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட டிரைவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்து  அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தகவல்: அதிரை நியூஸ்

No comments:

Post a Comment