தங்கம் விலை சரிவு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 1

தங்கம் விலை சரிவு



மார்ச் 1: தங்கம் வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்பட்டது. இன்று ஒரு நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 குறைந்தது. பார் வெள்ளி விலை ரூ.3075 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.2614 ஆகவும், 24 காரட் தங்கம் விலை ரூ.27,960 ஆகவும் உள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.20,912க்கு விற்பனையானது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.63.90 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.59,700 ஆகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here