இந்தியாவில் இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 1 லட்சத்து 36 ஆயிரயிரம் பேர் செல்ல சவுதி அரசு அனுமதி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 15

இந்தியாவில் இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 1 லட்சத்து 36 ஆயிரயிரம் பேர் செல்ல சவுதி அரசு அனுமதி.


மார்ச் 15: இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்கும், சவுதி அரேபிய ஹஜ் அமைச்சர் முகம்மது ஹஜ்ஜாரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதில் ஹஜ் கமிட்டி மூலமாக 1 லட்சத்து 20 பேரும், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமாக 36 ஆயிரம் பேரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ஹஜ் பயணிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

JEDDAH: Saudi Arabia has signed an agreement with India for a Haj quota this year of 136,020 pilgrims.
A total of 100,020 pilgrims will come through the Haj Committee of India and the other 36,000 through private tour operators (PTOs).
A high-level delegation, led by Minister of State for External Affairs Gen. V.K. Singh, was in Jeddah on Thursday to sign the agreement with Haj Minister Bandar Hajjar.
The Indian delegation included Ambassador Ahmad Javed, Consul General B.S. Mubarak and Aseem Mahajan, OSD (Haj) at the Ministry of External Affairs.
Others in attendance included Rakesh Mohan, joint secretary at the Ministry of Minority Affairs; Ataur Rahman, chief executive officer of India’s Haj Committee; Puja Jindal, director of the Ministry of Civil Aviation; and Mohammed Shahid Alam, deputy consul general and Haj consul.
The Saudi side included Husain Shareef, deputy Haj minister; Mohammed Simsim, deputy minister for transportation (projects and holy Haj sites); Prince Mansoor bin Mohammed bin Saa’d Al-Saud, deputy interior minister for affairs of the regions; and other officials.
On account of the ongoing expansion at the Grand Mosque, the Kingdom has reduced the quota for all countries by 20 percent and for Saudi and Gulf Cooperation Council (GCC) pilgrims by 50 percent.
Saudi and Indian officials discussed various other Haj-related issues, including better catering services for pilgrims. Both sides agreed to work and coordinate closely for Haj 1437.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here