டிசம்பர் 21: ஆசாத் நகர் ( ரஹ்மத் நகர்), மர்ஹும் முகம்மது அலியார் அவர்களுடைய மகனும், M.அபுபக்கர், மர்ஹும் M.சம்சுதீன், M. யாகூப், இவர்களுடைய சகோதரரும், சுல்தான் அவர்களுடைய மாமானாரும், பாருக், முகம்மது முகைதீன், இவர்களுடைய மச்சானும், S.உமர்ஹத்தா, S.தாவூது அலி, இவர்களுடைய தகப்பானருமாகிய “சாகுல் ஹமீது” அவர்கள் இன்று மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா (21-12-2014) இன்று மாலை 4.30 மணிக்கு ஆசாத் நகர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
பாருக் அவர்கள்
தகவல்
KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment