நவம்பர் 15: ஆசாத்நகர் மர்ஹும், காதர் நெய்னாமுகமது அவர்களுடைய, பேரனும், மர்ஹும் ஜமால்முகமது அவர்களின் மகனும், வெல்லத்துரை (எ) ஜஹாகீர் அவர்களுடைய மருமகனும், மாமங்கம் முஜ்புர்ரஹ்மானுடைய மைத்துரும்மாகிய "ராசிக் அலி" அவர்கள் நேற்று (14-11-2014) மாலை 4 மணியளவில் சவுதி அரேபியா ஜித்தாவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-11-2014) ஜித்தாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பு:
தஸ்தகீர் அவர்கள்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment