அக்டோபர் 25: தென்ன மரக்கடை தெரு, மர்ஹும் Dr,H.அப்துல் அஜீஸ், H.ஹமீது சுல்தான், மர்ஹும். H.பகுர்தீன். ஆகியோரின் தாயாரும், டிரைவர். "முனா அனா" சகோதர்களுடைய, பாட்டியாரும், S.சாகுல் ஹமீது அவர்களுடைய மாமியும், EKAM.அபுபக்கர், உடைய சின்னம்மாவும்மாகிய “செய்யது அலி பாத்திமா” அவர்கள் இரவு 1-30க்கு, தர்ஹாவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (25-10-2014) மதியம் 11.30-மணிக்கு கொத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பு
Hபகுர்தீன் அவர்கள்.
தகவல்
KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment