மரண அறிவிப்பு “ சேக் தம்பி ” அவர்கள் (09-06-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, June 9

மரண அறிவிப்பு “ சேக் தம்பி ” அவர்கள் (09-06-2014)


ஜுன் 09: திமிலத்தெரு  சே.மு.  அப்துல்லாஹ்  அவர்களின்  மகனும்.  மர்ஹூம்  மா. மூ முகைதீன் பக்கீர் அவர்களின் மருமகனும், ராஜ் முஹம்மது, அப்துல் ரஹ்மான் இவர்களின் தகப்பனாருமாகிய  “ சேக் தம்பி ”  அவர்கள்  இன்று 09.06.2014  மாலை  3  மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி  ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here