மரண அறிவிப்பு “செ.அ. முஹம்மது பாரூக்” அவர்கள் (24-05-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 25

மரண அறிவிப்பு “செ.அ. முஹம்மது பாரூக்” அவர்கள் (24-05-2014)


மே 25: S.P.K.M. தோட்ட வளாகம் மர்ஹூம்  செ. அப்துல் ஹமீது  அவர்களின் மகனும்,   செ.அ. செவத்த மரைக்காயர் அவர்களின் தம்பியுமான “செ.அ. முஹம்மது பாரூக்” அவர்கள் நேற்று (24.05.2014) சவுதி அரேபியாவில்  மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார்  அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here