மரண அறிவிப்பு "பாத்துமுத்து ஜொஹரான்" (30-03-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, March 31

மரண அறிவிப்பு "பாத்துமுத்து ஜொஹரான்" (30-03-2014)

மார்ச் 31: S.P.K.M. தோட்டவளாகம்  மர்ஹூம் செனா குனா முனா சேகுமுகைதீன் ராவுத்தர் அவர்களின்   மகளும், மர்ஹூம்  செனா   குனா முனா செனா தர்வேஸ் முகைதீன் அவர்களின் சகோதரியும்,மர்ஹூம் S.P.K. முஹம்மது கட்டி ராவுத்தர் அவர்களின் மனைவியும், S.P.K.M. அமானுல்லாஹ்,  S.P.K.M. ரஹ்மத்துல்லாஹ்,  மர்ஹூம் S.P.K.M. அப்துல் ஹமீது, S.P.K.M. காதர் சேக்காதி, S.P.K.M. ஹமீது சுல்தான் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் M.N.பஷீர் அஹமது, ஹாஜி S.H.அஹமது இப்ராஹீம், K.P.M. காதர்முகைதீன். M.A. ஹஸன்,  M.S.D. ஜமால் முஹம்மது,  S.A. ஜஹபர் அலி,  ஆதம் அப்துல் ரவூப் ஆகியோரின் மாமியாருமாகிய "பாத்துமுத்து ஜொஹரான்" அவர்கள் நேற்று இரவு (30.03.2014) 8.45 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின்  ஜனாஸா  இன்று 31.03.2014)  மாலை 4.30 மணிக்கு முகைதீன் பள்ளி  மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர். 
S.P.K.M. அமானுல்லாஹ் சகோதரர்கள்.

தகவல்: MUTHUPETNEWS

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here