மரண அறிவிப்பு “ஹாஜா அலாவுதீன்” அவர்கள் (05-01-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 5

மரண அறிவிப்பு “ஹாஜா அலாவுதீன்” அவர்கள் (05-01-2014)

ஜனவரி 05: அஸ்ஸலாமு அலைக்கும் ...வரஹ்

மௌத்து அறிவிப்பு......

முத்துப்பேட்டை (S.K.M) சின்ன கட்சி மரைக்கா தெரு, மர்ஹும் அபு பக்கர் - ஹதிஜா அம்மாள் இவர்களின் புதல்வர், தஞ்சை நேஷனல் பார்மா L.கமால் பாட்சா அவர்களின் சகோதரியின் மகனும், H.அபூ பக்கரின் தகப்பனாரும், சென்னை A.K.அஹமது உசேன் அவர்களின் மூத்த சம்மந்தியும், A.பகருதீன் அலி அஹ்மத்தின் மாமனாருமாகிய “ஹாஜா அலாவுதீன்” அவர்கள் இன்று (05.01.2014) காலை 7 மணியளவில் கூத்தாநல்லூர் (லெட்சுமாங்குடியில் மாரடைப்பின் காரணமாக) மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.....

அன்னாரின் ஜனாசா இன்று (05.01.2014) ஞாயிற்றுக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் அங்கேயே அடக்கம் செய்யப் படுகிறது. அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.



நன்றி..Dr.முஜீபுர் ரஹ்மான் S/O. L.கமால் பாட்சா.

A.H.பகுருதீன் அலி அஹமத்.

தகவல் : ரஷித் அலி - சிங்கப்பூர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here