டிசம்பர் 28: பக்கீர்வாடி மஜீதியா தெரு மர்ஹூம் கட்டுமைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர்மைதீன் அவர்களின் மனைவியும்,மர்ஹூம் முஹம்மது காசீம் (ஒட்டுபில்லு), அமானுல்லாஹ் இவர்களின் தாயாருமான "சுலைஹா அம்மாள்" அவர்கள் 28.12.2013. இன்று இரவு 7 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்……..
அன்னாரின் ஜனாஸா நாளை 29.12.2013 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment