நவம்பர் 19: முத்துப்பேட்டை அஞ்சல் நிலையத்தில் தெற்கு ரயில்வே கணிணி முன்பதிவு மையம். (Southern Railways Computer Reservation Center )
இந்தியாவில் அனைத்து இடங்களுக்காக ரயில்வே கணிணி முன்பதிவு முத்துப்பேட்டை அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
முன்பதிவு நேரம் :
திங்கள் முதல் வெள்ளி வரை : காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையும்
சனிக்கிழமை : காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும் முன்பதிவு செய்யப்படும்.
ஞாயிறுக்கிழமை விடுமுறை
தொடர்புக்கு:
சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
கெளரவ தலைவர் நுகர்வோர் பாதுகப்பு குழு
+91 98 42 36 26 16


No comments:
Post a Comment