ஜனவரி 14: இன்று (14-01-2013) மாலை 4:00 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மாநகரில் "peach 'n' berry" என்ற பெயரில் ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.
பர்துபாயிலுள்ள ரோலா வீதியில் கலீஜ் சென்டர் பின்புறம், இம்பீரியல் ஓட்டல் எதிர்புறம் பாக்கர் முஹைபி கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள "peach 'n' berry" ஐஸ் கிரீம்பார்லரில் பிரபலமான அனைத்து வகை சுவைகளிலும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.முட்டை, ஜெலட்டின் மற்றும் செயற்கை சுவையூட்டி அல்லது நிறமிகள் கலவாத, 100% இயற்கை சுவைகளுடன் தரமான ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும்.மேலே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைக் கொண்டுவரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 20% திறப்புவிழா சிறப்பு தள்ளுபடி வரும் 15-பிப்ரவரி-2013 வரை வழங்கப்படும் என்று உரிமையாளர் சகோ. ஜனாப். அஹமது ஹாஜி அவர்கள் தெரிவித்தார்.செய்தி & புகைப்படம்: F.இப்ராஹிம்.
சேவை மனப்பான்மையுடனும் தரமான பொருள்களை குறைந்த விலையில் தொடர்ந்து மக்களுக்கு வழங்கிட வல்ல இறைவனை பிரார்தித்தவனாய்....
ReplyDeleteமுத்துப்பேட்டை - சுல்தான் அப்துல் காதர். ஷார்ஜா