முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜும்ஆ பள்ளி ஜமாஅத்தும் & அல்மஹா ட்ரஸ்ட்டும் இனைந்து நடத்தும் 10 ஆம் ஆண்டு ரமலான் ஸஹர் நிகழ்ச்சி! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 9

முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜும்ஆ பள்ளி ஜமாஅத்தும் & அல்மஹா ட்ரஸ்ட்டும் இனைந்து நடத்தும் 10 ஆம் ஆண்டு ரமலான் ஸஹர் நிகழ்ச்சி!


ஆகஸ்ட்09: முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் கடைசி ஒற்றைபடை இரவுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் இறுதியில் ஷஹர் உணவு ஏற்பாடு.


இடம். - ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மத்ரஸா
காலம் - ரமலான் 21,,23,,25,27,29
நேரம் - தராவிஹ் தொழுகைக்குப் பின்
முன்னிலை - ஆசாத் நகர் ஜமாஅத்தார்

சிறப்புச் சொற்பொழிவாளர்கள் :-

( 21 ஆம் இரவு)

C.M.N.சலீம் M.A.,

(23 ஆம் இரவு)

செய்யது ராபியா ரோஸன் ( சித்தீகிய்யா) M.A.,BEd.,
ஆயிஸா சித்தீகிய்யா மகளீர் இஸ்லாமியா கல்லூரி,,காயல்பட்டினம் 

மவ்லவி சைக் அலிஃபிர்தவ்சி 
(புனித குர் ஆன் கல்லூரி,,காயல்பட்டினம் 

(25 ஆம் இரவு )

பேராசிரியை ஸஹிதா பானு B.,SC,.BEd.,
(தாளாளர், அன்னை கதீஜா பெண்கள் கல்லூரி,,அம்மாபட்டினம்)

(29 ஆம் இரவு)

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) M.A.,Ph.D.

நிகழ்ச்சி நிரல் ....

1 கோடைகாலப் பயிற்சி முகாம் மாணவியர் நிகழ்ச்சி

2 அல் மஹா அரபி பெண்கள் மதரசாவின் மாணவியர் பங்கெடுக்கும் விவாத அரங்கு

3 ஆசிரியைகளின் சொற்பொழிவுகள்

4 மாணவிகளின் சொற்பொழிவுகள்

5 நான் அறிந்த இஸ்லாம் மாற்று மதத்தினர் கருத்துரைகள்

குறிப்பு :-

கடைசி 10 நாட்களும் இரவு தொழுகை நடைப்பெறும் ( இரவு 2 முதல் 3 ) இரவு 3 மணிக்கு சஹர் சாப்பாடு உண்டு நிகழ்ச்சி முடிந்து பெண்கள் தங்களது இல்லம் திரும்ப வேன் வசதி உண்டு ஆண்களுக்குக் தனியிட வசதி உண்டு.

-- பைசல் ஜிஹாத், முத்துமைந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here