ஜூலை 27 : தெற்குத் தெரு மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் மகனும், பேட்டை அய்துருஸ் சகோதரர்களின் சிறிய தகப்பனாரும், மர்ஹும் நெய்னா மூஸா, மர்ஹும் அப்துல் மஜீத், அப்துல் ரஹ்மான் ஆகோயோரின் மச்சானும், நாச்சிக்குளம் காதர் முஹைதீன் அவர்களின் மாமனாரும், அப்துல் மஜீத் அவர்களின் பாட்டனாரும், தாஜ் ஹோட்டல் ஷாஜஹான் அவர்களின் தகப்பனாருமாகிய "முஹைதீன் பக்கீர்" அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா (26-12-2012) நேற்று மாலை 5 மணியளவில் அரபு சாஹிப் பள்ளிவாசல் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்.
H .முஹம்மது பாதீம்
தகவல்: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்

No comments:
Post a Comment