மரண அறிவிப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, March 2

மரண அறிவிப்பு

முத்துப்பேட்டை – நெய்யக்காரத்தெரு – மர்ஹூம் அகமது ஜலாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அபூபக்கர், முகமது மைதீன், சாகுல்ஹமீது, ரஹமத்துல்லா ஆகியோர்களின் சகோதரியும், N.S நெய்னா முகம்மது அவர்களின் மனைவியும், N. காதர் உசேன், ஹாஜா சரீப், முகமது ஆரிப், அப்துல் ஸலாம் ஆகியோர்களின் தாயாருமாகிய சரியத்தும்மாள் அவர்கள் நேற்று (01.03.2012) மாலை 4 மணியளவில் மௌத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நேற்று இரவு (01.03.2012) 9.00 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நன்றி: முத்துப்பேட்டை.ORG.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here