திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செல்லும் இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணிக்கான ஆயத்தம் துவங்கிவிட்டது, இன்று அதற்கான டெண்டர்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Southern Railway வெப் தளத்தில் டெண்டர் விபரம்(Tender Details) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
வெகு விரைவில் அந்தப் பணிகள் தொடங்க இருக்கிறது, அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் கனவும் நனவாகும் சூழல் கை கூடி வந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி: அதிரை பிபிசி


No comments:
Post a Comment