மார்ச் 2 : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணியின் இறுதி போட்டி கனவு தகர்ந்தது.
49.1 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுவிட்டது.

No comments:
Post a Comment