அடிலெய்ட், பிப். 18 : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் 7வது ஆட்டம் பிரிஸ்பேனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சேவாக் இடம் பெறவில்லை. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கௌதம் கம்பீரும், சச்சினும் களமிறக்கப்பட உள்ளனர்.
முதல் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா (65 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி)
2வது போட்டி : இந்தியா - இலங்கை (4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
3வது போட்டி : ஆஸ்திரேலியா - இலங்கை (5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி)
4வது போட்டி : இந்தியா - ஆஸ்திரேலியா (4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி)
5வது போட்டி : இந்தியா - இலங்கை (வெற்றி தோல்வியின்று டையில் முடிந்தது)
6வது போட்டி : ஆஸ்திரேலியா - இலங்கை (8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி)
7வது போட்டி : இந்தியா - ஆஸ்திரேலியா (ஞாயிறன்று போட்டி நடைபெற உள்ளது)
இந்தியா : 4 போட்டிகளில் 2 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள்
ஆஸ்திரேலியா : 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 9 புள்ளிகள்
இலங்கை : 4 போட்டிகளில் 1 வெற்றி, 1 டை, 2 தோல்வியுடன் 7 புள்ளிகள்
